புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பக்கத்து வீட்டு தோட்டத்தில் தெளித்த பூச்சு மருந்தால் குழந்தைகள் உட்பட் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்றழைக்கப்படும் பகுதியில் உள்ள 7 எமிரேட்களில் ஒன்றான அஜ்மனில் வசிக்கும் வங்க தேசத்தவரான ஹபீப் என்பவரின் 2 மகள்கள் திடீரென்று மயங்கி விழுந்தனர்.

பக்கத்து வீட்டில் இருந்து வந்த பூச்சி மருந்தின் நெடி தான் மயக்கத்துக்கு காரணம் என்பதை அறிந்த ஹபீப், மகள்களை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்த போது போகும் வழியிலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஹப்சா, சவுதா என்ற அந்த 2 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் புஜைராவை சேர்ந்த 35 வயது மிக்க பிலிப்பைன்ஸ் பணிப்பெண்ணும் பக்கத்து வீட்
டில் தெளித்த பூச்சி மருந்தின் நெடியால் மூச்சுத்திணறி பலியானார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top