வாசித்து முடித்ததும் மூச்சு வாங்கக்கூடிய 63 எழுத்துக்களைக்கொண்ட
‘Rindfleischetikettierungsüberwachungsaufgabenübertragungsgesetz’ என்ற மிக நீண்ட சொல் ஜேர்மன் மொழியிலிருந்து கைவிடப்பட்டுள்ளது.
ஜேர்மன் நாட்டில் மாட்டிறைச்சி தொடர்பான சட்டத்திலேயே இச்சொல் இடம்பெற்றுள்ளது. இச்சொல்லானது ஜேர்மன் மொழியியான டச்சில் காணப்படும் நீண்ட சொற்களில் ஒன்றாகும்.
ஜேர்மனிய மொழியில் காணப்பட்ட மிக நீண்ட சொல், 80 எழுத்துக்களைக்கொண்ட ‘Donaudampfschifffahrtselektrizitätenhauptbetriebswerkbauunterbeamtengesellschaft’ என்ற சொல் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 63 எழுத்துக்களைக்கொண்ட சொல்ல நீக்கியமைக்கு மொழியை விரும்பும் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக