புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இங்கிலாந்தில் உள்ள Taryn Wright என்ற 31 வயது பெண், திருமணத்தால் தன் எடையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கூறும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தன்னுடைய 10வது வயதில் காதலித்து 12 வது வயதில் Grays என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு முன்புவரை நார்மல் உடல் எடையுடன் இருந்த அவர், திருமணத்திற்கு பின் திடீரென உடல் பெருத்து காணப்பட்டார்.

உணவுக்கட்டுப்பாடு இருந்தும் அவருடைய உடல் எடை சிறிதும் குறையவில்லை.

இதனால் மனம் வெறுத்த அவருடைய கணவர் அந்த பெண்ணைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

கணவர் பிரிந்த ஒரு வருடத்தில் Taryn Wrigh, எவ்வித சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாமலும், உணவுக்காட்டுப்பாடு எதுவும் இல்லாமல் உடல் இளைத்து விட்டார்.

இது மருத்துவ உலகில் ஒரு அதிசயமாக கூறப்படுகிறது.

Taryn Wright, மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், தனிமையிலேயே தன்னுடைய வாழ்நாளை கழிக்கப் போவதாகவும் முடிவு செய்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top