கனடா டொரண்டோவில் பாஸ்கட் பால் பயிற்சியாளர் ஒருவர் குழந்தைகளை ஆபாச படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது பத்து விதமான கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கனடா டொரண்டோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Jordan Cristoferi-Paolucci என்ற 24 வயது பேஸ்கட்பால் பயிற்சியாளர், Etobicoke Basketball Association என்ற நிறுவனத்திற்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.
இவர் மேலும் BOLT(Basketball Elite Development Program) என்ற அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார். இவர் 18 வயதுக்கும் குறைவான தன்னிடம் பயிற்சி பெற வரும் குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இவரது வீட்டை திடீர் சோதனையிட்ட பொலிசார் ஏராளமான ஆண், மற்றும் பெண் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களை கைப்பற்றினர். மேலும் செக்ஸ் சம்பந்தமாக வெளிப்படையாக குழந்தைகளிடம் கலந்துரையாடியதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவரை கைது செய்த டொரண்டோ பொலிஸ் வருகின்ற யூலை மாதம் 12ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக