ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ இந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த ‘நிஷாபத்’, ‘ஹவுஸ் ஃபுல்’ போன்ற இந்தி படங்களில் நடித்தவர், நடிகை ஜியா கான்.
நஃபிசா கான் என்ற பெயரிலும் சில படங்களில் இவர் தோன்றியுள்ளார்.
மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதாக இன்று அதிகாலை தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி தற்கொலை செய்துக்கொண்டார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக தெளிவான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மும்பை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக