புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொஹுவல பொலிஸ் பிரிவில் வைத்தியசாலை வீதி 24ம் இலக்க முகவரியில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. 

வலான குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. 

இதன்போது விபச்சார விடுதியின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படும் 33 வயது பெண்ணும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 27 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் இன்று கங்கொடவில நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படுகின்றனர். 

கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top