குருநாகல் பொலிஸ் பிரிவில் வில்கொடவத்த – ஹெரடிகல கால்வாயில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குருநாகல் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றை அடுத்து இந்த
சடலம் மீட்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன் பிறந்த ஆண் சிசுவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மரணத்தின் பின் சுசி கால்வாயில் வீசி எறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக