புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மனிதனை மனிதர்கள் உண்ணும் அரக்கர்கள் இங்கே காணலாம். உலகில் உள்ள உயிரினங்களில் விந்தையானது மனித இனம் என்று கூறுவார்கள். இந்த மனித இனம் மட்டுமே ஆறறிவு கொண்ட ஓர் இனமாக ஏனைய ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளில்
இருந்து வேறுபடுகின்றது. மனிதர்கள் தமது உணவுத் தேவைக்காக விலங்குகளை வேட்டையாடினார்கள். விலங்குகளை வலை வைத்து பிடித்து உணவாக உட் கொண்டார்கள், மனித மாமிசத்தை உண்ணும் அரக்கர்கள்-புகைப்படங்கள் மாமிசம் புசித்து மகிழ்ச்சியடைந்தார்கள். சாந்தை இணையம்.ஆனால் மனிதர்களே மனிதர்களை வேட்டையாடி உணவாக உட் கொள்வதனைப் பார்த்திருக்கிறீர்களா? கேட்டிருக்கிறீர்களா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?.

மனிதர்களின் மூதாதையர்களின் வம்சங்களினடிப்படையில் இன்று வரை விருத்தியடையாத ஒரு குடியினராக ஆதிக் குடிகளை அல்லது காட்டு வாசிகளைக் குறிப்பிடுவார்கள். சாந்தை இணையம்.இந்தக் காட்டுவாசிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மிருகங்களைப் போல மனிதர்களை வேட்டையாடி நரமாமிசமாக உண்ணுவார்கள்.

இதிகாசங்களிலும், தல புராணக் கதைகளிலும் நரமாமிசம் உண்ணுவது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். சிறுத் தொண்டர் நாயனார் தனது மகனையே இறைவனுக்கு கறியாக்கி வழங்கியதாக பெரியபுராணம் கூறுகிறது. ஆனால் இந்த நவீன உலகில், இவ் இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்த நரமாமிசம் உண்ணும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால் வியப்பளிக்கிறதா? இவர்களை ஆங்கிலத்தில் கனிபல் (Cannibal) என்று அழைப்பார்கள்.மனித மாமிசத்தை உண்ணும் அரக்கர்கள்-புகைப்படங்கள்

இவர்கள்; மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுவது போன்று, தமது இனமல்லாத வேற்று இன அதாவது தம்மிலிருந்து வேறுபட்ட மனிதர்களை பொறி வைத்துப் பிடித்து,  உயிருடன் கடித்தும், மெது மெதுவாக வெட்டியும் உணவாக உண்ணுவார்கள். சமைத்தும், Barbecue ஆக்கியும் உண்ணுவார்கள்.

இந்த நரமாமிச விரும்பிகள் பற்றி முதன் முதலாக அறிவியல் பூர்வமாக மக்கள் நம்பத் தொடங்கியது, 1979ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த டொக்கியூமென்ரரி (Documentary) சாந்தை இணையம்.  தயாரிக்கும் மூவர் அடங்கிய குழுவினர் அமெரிக்க கண்டத்தின் அமேசன் காடுகளை நோக்கி, இவர்களைப் பற்றி அறிவதற்காகச் சென்றார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே இந்த ஆதிவாசிகளால் வேட்டயாடப்பட்டு உணவாக உண்ணப்பட்டார்கள்.மனித மாமிசத்தை உண்ணும் அரக்கர்கள்-புகைப்படங்கள்

அமேசன் காடுகளில் உள்ள யக்குமோ கிராமத்தைச் சென்றடைந்த இந்த விவரணப் படத் தயாரிப்பாளர்களை காணவில்லை என அறிந்து தேடிச் சென்றவர்களினால் கைப்பற்றப்பட்ட வீடியோ நாடாக்கள் மூலம் இந்த மூவரும் காட்டு வாசிகளால் கோராமாக கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டமை வெளி உலகிற்கு தெரியவந்தது.சாந்தை இணையம்.  பின்னர் கைப் பற்றப்பட்ட வீடியோ பிரதிகளின் உதவியுடன் ஒரு விவரணப் படமாக இந்தக் காட்டு வாசிகளைப் பற்றிய படம் 1980ம் ஆண்டு Cannibal Holocaust எனும் பெயரில் வெளியிடப்பட்டது. இப் படத்தில் வன்முறைக் காட்சிகள், கொடூரமான துன்புறுத்தல் காட்சிகள் இருந்த காரணத்தால் உலகில் அதிகமான நாடுகளினால் இப் படம் திரையிட அனுமதியேதுமின்றி தடை செய்யப்பட்டிருந்தது.மனித மாமிசத்தை உண்ணும் அரக்கர்கள்-புகைப்படங்கள்

இன்று வரை இந்த நரமாமிசம் உண்ணும் கனிபல்கள் அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினிய காடுகளிலும், அமேசன் காடுகளிலும், அந்தமான் நிக்கோபர் தீவுகளிலுள்ள சிறு தீவுக் கூட்டங்களிலும், பப்புவாநியூகினியா நாட்டிலும், பிஜி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.மனித மாமிசத்தை உண்ணும் அரக்கர்கள்-புகைப்படங்கள்

ஆபிரிக்க நாடான லைபிரியாவில் என்ன செய்வார்கள் தெரியுமா?  போரின் போது இறக்கும் தமது எதிரணி வீரர்களின் இறந்த உடலில் இருந்து ஒவ்வோர் அவையங்களையும் தமக்கு வீரம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் சாந்தை இணையம்.சமைக்காது பச்சையாக உண்ணுவார்கள். குடல், இருதயம் என்பன இவர்களின் முக்கிய உணவு.மனித மாமிசத்தை உண்ணும் அரக்கர்கள்-புகைப்படங்கள்


சடலத்தை பிரசாதமாக உண்ணும் மனிதர்கள்-காணொளி


இந்தியாவின் காசியில் வாழும் அகோரிகள் எனப்படும் சந்நியாசிகள், காசி ஆற்றில் இறந்த பின்னர் எரிக்கப்படும் மனித உயிர்களின் உடற்பாகங்களை எடுத்து உண்ணுவார்கள்.மனித மாமிசத்தை உண்ணும் அரக்கர்கள்-புகைப்படங்கள்

1971ம் ஆண்டு விபத்திற்குள்ளான உருகுவே நாட்டின் Uruguayan Air Force 571 விமானத்தில் பயணம் செய்த 49 பேரில் எட்டுப் பேர் நரமாமிசம் சாந்தை இணையம்.உண்போரினால் உண்ணப்பட்டார்கள் சாந்தை இணையம்என அக்காலப் பகுதியில் உருகுவே அரசாங்கம் அறிவித்துள்ளது.சடலத்தை பிரசாதமாக உண்ணும் மனிதர்கள்-காணொளி

2009ம் ஆண்டு இந்தியாவின் கேரளாவின் கொல்லம் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி கப்பல் மூலம் பயணம் செய்த ஐம்பதிற்கும் சாந்தை இணையம்.அதிகமானோர்கள் இந்த மனிதர்களால் கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.மனித மாமிசத்தை உண்ணும் அரக்கர்கள்-புகைப்படங்கள்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top