புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாட்டிறைச்சியை ஏற்றிக்கொண்டு செல்கையில் லொறியிலிருந்து கழிவு நீர் வீதியில் வடிந்தமையினால் குறித்த லொறியின் சாரதிக்கு 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கழிவு நீரை வீதியில் வடித்துக்கொண்டே சென்ற லொறியின் சாரதிக்கே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி கிகான் பிலபிட்டிய மேற்கண்டவாறு நேற்று திங்கட்கிழமை அபராதம் விதித்துள்ளார்.

தெமட்டகொடை மாடு அறுக்கும் மடுவத்திலிருந்து கொம்பனி வீதிவரைக்குமான வீதியின் ஓரத்திலேயே குறித்த லொறியில் இருந்து கழிவு நீர் வடிந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top