புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

thumbnailஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 57வது ஆட்டம் பெங்களூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டெல்லி டேர் டேவில்ஸ் - பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ்
வென்ற டெல்லி டேர் டேவில்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்த்து. இதனை அடுத்து முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூர் அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 58 பந்துகளில் 99 ரன்கள் குவித்தார். இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு  179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top