
கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக ரத்கஹவத்த பிரதேசத்தில் களனி கங்கை ஊடாகவிருந்த தற்காலிக பாலத்தின் கீழிருந்து குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 25 முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக