புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகில் நாளுக்கு நாள் புதுமைகள் தோற்றம் பெற்றாலும் மனிதர்களில் சிலர் இப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பார்கள். அந்த வகையில் சீன மீனவர் ஒருவர் படகொன்றையும் மோட்டோர் சைக்கிளையும் பயன்படுத்தி நீரிலும் நிலத்திலும்
பயணிக்கக் கூடிய படகு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

புஜியான் மாகாணத்தில் ஸங் ஸொயு நகரைச் சேர்ந்த சென் குவோஹொங் (43) என்ற மீனவரே 4.5 மீற்றர் நீளமும் 1.6 மீற்றர் அகலமும் 750 கிலோகிராம் நிறையும் உடைய இப்படகை உருவாக்கியுள்ளார்.


இந்தப் படகு வீதியில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேத்தில் பயணிக்கக் கூடியது. இதனை உருவாக்கிய நபர் 13 வயது முதல் மீன்பிடித் துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top