அட்லாண்டிக் சமுத்திரப்பகுதியில் காணப்படும் கரீபியன் கடலின் அடித்தளத்தில் வினோதமான மியூசியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அதாவது கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 121.92 மீற்றர்கள் ஆழத்தில் காணப்படுகின்றது
இந்த அதிசய மியூசியம். அங்கு காணப்படும் சில
வினோத பொருட்களை
நீங்களும் காணொளியிலும்,
படத்திலும் காணலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக