பூலோகத்தின் சொர்க்கமா இது என்று வியக்கும் அளவுக்கு இருக்கிறது இந்தப் பூங்கா Al Ain Paradise என்று அழைக்கப்படும் இந்த பூந்தோட்டங்களின் நகரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ளது. இங்கு 2,426 ஜாடிகளில் பூக்கன்றுகள்
தொங்குகின்றன. இரண்டு தடவைகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும்
இடம்பிடித்துள்ளது.அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே
தொங்குகின்றன. இரண்டு தடவைகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும்
இடம்பிடித்துள்ளது.அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே
0 கருத்து:
கருத்துரையிடுக