புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இலங்கையரின் காதைத் கடித்துத் துண்டாக்கியதாக பிரித்தானிய பிரஜை ஒருவரைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியது பொலிஸ்.அதனைத் தொடர்ந்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இம் முறைப்பாட்டினை களுபோவிலயைச் சேர்ந்த ஒருவரே மைக் டைசன் பாணியிலான இந்நடவடிக்கை குறித்த செய்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தொன்றின்போது மேற்படி பிரித்தானிய பிரஜை தனது காதை கடித்து துண்டாக்கியதாக அவர் கூறியுள்ளார்.

இத்தாக்குதல் நடைபெற்றபோது வெளிநாட்டுப் பெண்ணொருவர் தம்முடன் நடனமாடிக்கொண்டிருந்ததாகவும் அவர்கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top