யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சாய்பாபாவின் திருவுருவ படத்திலிருந்து கடந்த சில வாரங்களாக தேன் வடிவதை அவதானைக்க கூடியதாக இருக்கிறது. அதேவேளை பிறிதொரு சாய்பாபா படத்தில் இருந்து விபூதியும் கொட்டிக்கொண்டிருக்கின்றது. இந்த அதிசய நிகழ்வை யாழ்ப்பாணத்தின் பல்வேறு
பிரதேசங்களிலிருந்தும் மக்கள் நாளாந்தம் பார்வையிட்ட வண்ணம் உள்ளனர். சாய்பாபா சமாதி அடைந்த பின்னும் இப்படியான அதிசய நிகழ்வுகள் நடப்பது மக்களை பெரிதும் ஆச்சரியப்படுத்துகின்றது.இவ் அதிசய நிகழ்வு பற்றி டாக்டர்.கணேஷமூர்த்தி (வட பிரந்திய சாயிமன்றங்களின் தலைவர்) அவர்கள் விளக்கமளிக்கையில் இது போன்றதொரு சம்பவம் முன்னர் எங்கோ நடைபெற்ற போது நான் அதை வெறும் பொய் என நினைத்ததுண்டு. ஆனால் தற்போது எனது வீட்டியையே இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு அதிசயம் நிகழ்வது உண்மையில் என்னை அதிர வைப்பதாக குறிப்பிட்டார். எல்லாம் ஒரு சக்தியின் மாற்றமே எனவும் குறிப்பிட்டார்.

0 கருத்து:
கருத்துரையிடுக