புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புத்தளம் பிரதேசத்தில் 15 வயதான சிறுமி ஒருத்தி சைக்கிளில் வீதியால் சென்றுகொண்டிருந்த போது அதே வழியால் ஆட்டோவில் வந்த ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு வீடொன்றில் வைத்து பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ள புத்தளம் பொலிஸார், குறித்த நபர் ஏற்கனவே பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்தனர்.

நேற்று பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட 15 வயதான சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் புத்தளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top