சுவீடன் நாட்டில் பிறந்த ஜிடீன் சன்பேக் (Gideon Sundback), தற்போது பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வரும் ஜிப்பை உருவாக்கி மேம்படுத்திக் காட்டினார். இலத்திரனியல் பொறியாளரான ஜிடின் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை அமெரிக்காவில்
கழித்தார்.
கழித்தார்.
கடந்த 1906ம் ஆண்டு முதல் 1914ம் ஆண்டு வரை உள்ள காலங்களில் ஜிப்பை உருவாக்கி அதை மக்கள் எளிதில் உபயோகிக்கும் விதத்தில் மேம்படுத்தினார். ஏப்ரல் 24, 1980ம் ஆண்டில் சுவீடனில் பிறந்த ஜிடீன் சூன் 21, 1954ம் ஆண்டு இயற்கை எய்தினார்.
அவருடைய பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரபல சமூக இணையதளமான கூகுள், தன்னுடைய முதற்பக்கத்தை ஜிடீன் பிறந்த நாள் கொண்டாடத்திற்காக ஒதுக்கி அசத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக