சுவிஸ்சில் வசிக்கும் திரு.திருமதி சட்குனராஜா மற்றும் ஜெர்மனியில். வசிக்கும் திரு. திருமதி. சிவகுமார் இருவரும் அவர்களது பிறந்தநாளை (25 -04 -2012)அன்று அவர்களது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்கள்.அவர்களை அன்பு அம்மா,
மனைவி,பிள்ளைகள், மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார்,தங்கைமார் மச்சான்மார், மற்றும், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும், இறையருள் துணைகொண்டு கற்பவை கசடறக் கற்று, உலகம் போற்றும் வித்தகனாக பெருவாழ்வு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

அனுப்பியவர்-த .சங்கர்
happy brithday to you siva from vijayan
பதிலளிநீக்கு