புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சான் டியாகோ கல்லூரி மாணவர் ஒருவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பதாக தவறாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவரை காவல்துறையினர் அங்கு மறந்துவிட்டுவிட்டதால் 5 நாட்கள், குடிநீர், உணவு இன்றி...,

தனது சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்துள்ளனார். இறுதியாக மயக்க நிலையில் இருந்த அந்த இளைஞரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top