புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதலில் விரிசல் ஏற்பட்டதையடுத்து தனது மார்பகங்களால் காதலனை கொலை செய்ய காதலியொருவர் முயன்ற சம்பவம் ஜேர்மனியில் நடைபெற்றுள்ளது.ஜேர்மனியில் சட்டத்தரனியாக பணியாற்றும் ரிம் ஸ்கமிடும் பிரான்ஸிக்கோ என்பவளும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.


நான்கு வருடங்களுக்கு முன்னர் காதலிக்க தொடங்கிய இவர்களுக்கு மத்தியில் அண்மைக்காலமாக காதலில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ரிம் ஸ்கமிட் பிரிய நினைத்த போது, இருவரும் சந்தித்து கொண்டனர்.

அப்போது ரிம் ஸ்கமிட்டின் தலையைப் பற்றிப்பிடித்து தனது மார்பகங்களால் அழுத்தி மூச்சுத்திணறடித்து படுகொலை செய்ய பிரான்ஸிக்கோ முயன்றுள்ளார்.

நான் உனக்கு என்னால் இயன்றவரை சந்தோஷமான மரணத்தைத் தர விரும்புகிறேன் என அப்போது தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெரும் சிரமத்தின் மத்தியில் பிரான்ஸிஸ்காவிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ஸ்கமிட் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top