புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிலாபம், பல்லம பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் காயமடைந்த அந்த பெண்ணின் கணவன் சிலாபம் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டின் கதவை உடைத்து வெளியே எடுக்கப்பட்டதன் காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
Top