குழந்தை பிரசவிப்பது என்பதை மறுபிறவி எடுத்தல் எனச் சொல்வார்கள். ஆனால் சிரமங்கள் எதுவுமின்றி இப்படியும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என கனேடிய புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது கற்பனை வளத்தை உபயோகப்படுத்தியுள்ளார். அது சுவாரஸ்யத்தை
உண்டுபண்ணுவதாக அமைந்துள்ளது.
தனது கற்பனை வளத்தினை புகைப்படமாக்கி வெளியிட்டு பெரும் பரபரப்பை அவர் ஏற்படுத்தியுள்ளார். பெட்ரிஸ் லாரொச் என்ற இந்தக் கலைஞர் தனது மனைவி சென்டா டெனியை நடிக்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். அவற்றை நீங்களும் பாருங்கள்.