கைரேகை அடையாளத்தின் வடிவில் அமைந்துள்ள கட்டிடம்-புகைப்படங்கள் கட்டிடக் கலையின் போட்டி பல்வேறு வித்தியாசமான நிர்மானங்களுக்கு காரணமாகிறது ,அதில் ஒன்றுதான் இந்த கைரேகை கட்டிடம், இது தாய்வானில் அமைந்த்துள்ளது!