இவரது மனைவியான சாலனி இவரை வைத்தியசாலையில் சேர்த்து இருந்தார்.
இவரது பிறப்புறுப்புக்குள் சிறுநீர்க் குழாய் ஒன்றை வைத்தியசாலைச் சிற்றூழியர் ஒருவர் பொருத்த முயன்றபோதே மர்மம் கலைந்தது.
இவர்களுக்கு இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது என்றும் மணமகளால் இம்மர்மம் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்ட நிலையிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் இவர் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். இதனால் மணமகள் வீட்டில் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் இது வரை சாலினி கன்னியாகதான் இருக்கின்றதாக கூறப்படுகின்றது.