புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான அதிவேகப் பாதையின் முதல் கட்ட அமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.



இதற்கான அனுமதியை இலங்கையின் அமைச்சரவை வழங்கியுள்ளது. கொழும்பில் இருந்து குருநாகல் ஊடாக யாழ்ப்பாணத்துக்கான இந்த அதிவேகப்பாதை 300 கிலோமீற்றர்களை தூரமாக கொண்டிருக்கும்.

இந்த பாதை முதல் கட்ட அமைப்புக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கிடப்படவுள்ளன.

இதன்படி, முதல் கட்டப்பணியின் போது 4 ஓடு வழிகளைக் கொண்ட 42 கிலோமீற்றர் பாதை எந்தரமுல்ல முதல் மீரிகம வரைக்கும் அமைக்கப்படவுள்ளது.
 
Top