புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆஸ்திரேலியாவில் வனாது தீவுகள் உள்ளன. இங்கு இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. அப்போது தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் எழுந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்தவுடன் வீடுகளை விட்டு வெளியேறு ரோடுகளில்
தங்கியிருந்தனர்.

அங்கு நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவானதாக ஆஸ்திரேலியா வானிலை மையம் அறிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 200 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top