மார்கழி 31 திகதி உலகம் அழியுமாம் புது பீதி
மாயன் கலண்டர் இந்த மாதத்தின் இறுதி நாளானா 31 திகதி முடிகிறது.என நாச புது தகவலை தெரிவித்துள்ளதுடன் மீள அது வழமை போல
தை மாதம் முதலாம் திகதி புதிய சுழற்சியில் ஆராம்பிக்க படுவதாக தெரிவித்துள்ளது
இதனை அடுத்து அன்றைய நாள் உலகின் பல பகுதிளில் சுனாமி மற்றும் நில அதிர்வுகள் இடம்பெற்று அழிவுகள் சம்பவிக்கும் என் அப்புதிய பீதி தகவல் மக்களை உலுப்பி வருகிறது
ஆனால நாசாவோ எதிர்வரும் நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என அடித்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது
இதேவேளை எதிர் வரும் 29 தகதி பாரிய அனர்த்தம் நிகழும் என இலங்கை வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது
0 கருத்து:
கருத்துரையிடுக