புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மூன்று வயது சிறுவனுக்கு முதலை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை... அவுஸ்ரேலியாவில்  மிகச்சிறிய வயதுடைய காடுபேணுநர் (wildlife ranger) இவன்தான்,

Charlie Parker ஒரு வயதில் இருந்தே விலங்குகளுடன் பழக ஆரம்பித்திருக்கிறான். இதனால் கொடூரமான விலங்குகளை எப்படி கையாள்வது என்ற திறமையும் அதுவாகவே வந்துவிட்டது.

முதலையும் இவன் அரவணைப்பில் வாய் திறக்காமல் இருப்பது..பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை வழங்கிவருகிறது.
 
Top