சாதிப்பதற்கு முயற்சி ஒன்றே போதும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.சீனாவைச் சேர்ந்த Xie Guizhong என்பர் தனது ஒற்றை விரலால் உலகை தன் பக்கம் திருப்பியுள்ளார்.
பீஜிங்கில் நடைபெற்ற உலக சாதனைக்கான போட்டியில் கலந்து கொண்ட அவர், தனது ஒற்றை விரலால் தனது உடலை நிலத்துடன் அழுத்தி, எழுந்து சாதனை படைத்துள்ளார்.
30 செக்கன்களில் 41 தடவைகள் உடலை அழுத்தி, எழும்பி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.