என்னதான் தைரியமான மனிதர்களாக இருந்தாலும், இருட்டுக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.பேய் என்று சொன்னாலே அதற்கு அஞ்சாதவர்கள் இருப்பார்களா இவ்வுலகில்
.
உலகின் பல்வேறு பகுதியில் இடம்பெற்ற திகில் சம்பவம் தொடர்பான காணொளி இது.நாம் பொதுவாக, எமது உறவினரையோ அல்லது நண்பர்களை பயமுறுத்த பல சாகசங்கள் புரிந்திருப்போம்.
அதுபோன்று இங்கும் நடக்கிறது. என்ன விளைவுகள் ஏற்படுகின்றது என்பதை பாருங்கள்.
இது நகைச்சுவைக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வாக இருந்தாலும், அதனால் பதிக்கப்பட்டவர்களின் கதி என்னவாக இருக்கும்?
காணொளியை பாருங்கள்... தைரியமாக இருங்கள்..