புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அம்பாறையில் அட்டாளைச்சேனையில் உள்ள குடியிருப்பு வளவு ஒன்றில் உள்ள தென்னை மரம் ஒன்றில் இருந்து விழுந்த தேங்காய் ஒன்றை உரித்தபோது அதற்குள் குருவியை ஒத்த உருவம் காணப்பட்டு உள்ளது.


09 ஆம் பிரிவைச் சேர்ந்த ரிஸ்வி என்பவரின் வீட்டு வளவில் உள்ளது தென்னை மரம்.இதில் இருந்து விழுந்த ஒரு தேங்காய்தான் அதிசயப் பொருளாக மாறி உள்ளது. முளைதான் குருவியின் உருவத்தில் தோன்றுகின்றது.
 
Top