புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜப்பான் கடற்கரைகளில் கடல் வாழ் உயிரினங்களான Firefly Squid அதிகமாக தென்படுகின்றன. இவற்றின் உடலில் photophores எனும் ஒளியை பிறப்பிக்கும் கலங்கள் காணப்படுவதால் நீல நிற ஒளியை பிறப்பித்த
வண்ணமே இவை நீந்தி கரையை அடைகின்றன.3 இஞ்ச் அளவுள்ள இவை ஜெல்லி மீனினை ஒத்துக் காணப்படுகின்றன
 
Top