சாந்தை பண்டத்தரிப்பைச் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அன்பேசிவம் என எல்லாராலும் அழைக்க பெற்ற திரு தம்பிப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் இன்று சாந்தையில் சிவபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை நாகம்மாவின் அன்புமகனும் பத்மாவதியின் அன்புக்கணவரும், உதயதேவகுலசிங்கம் (தேவன்- ஜேர்மனி), விஜயராணி குணசேகரன் (சிங்கப்பூர்), ஜெயராஜ் (நோர்வே), சிவகுமார் (சுவிஸ்), சிவறூபன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.அன்னம்மா(அமரர்), முத்தம்மா, பொன்னுத்துரை(அமரர்), வேவி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்மாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்னாரது பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறை அருள் வேண்டி நிற்கின்றோம்
தொடர்புகளிற்கு:
தேவன்: 00493691617501,
ஜெயராஜ்: 004763830752
சிவகுமார்:0041716511786
ரூபன்:00441913853325
தகவல் பிள்ளைகள்.