புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆக்ஷன் படத்தின் மூலம் விரைவில் தனது மகனை களமிறக்க வடிவேலு காத்திருக்கிறார்.
என் ராசாவின் மனசிலே எனும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வடிவேலு.


வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, கிரி, தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் கொமெடியில் முத்திரை பதித்தவர்.

இன்று தமிழகத்தில் தனக்கென பெரிய ரசிகர்களை கொண்ட வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஆக்ஷன் படத்தின் மூலம் விரைவில் தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார் வடிவேலு.

இந்தப் படத்தை ஆதம் பாவா என்பவர் இயக்குகிறார். இதற்கான தயாரிப்பாளரும் தயாராகிவிட்டார்.

சமீபகாலமாக திரையுலக வாரிசுகள் நடிக்க வந்து கொண்டிருக்கிற சூழலில் வடிவேலுவும் தனது மகனை அறிமுகப்படுத்தும் புதிய படத்தின் அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top