புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கம்பஹா மஹர பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசலை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றைய தினம் பலாங்கொட, ஓப்பநாயக்க பள்ளிவாசல்மீதும் இனம்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக நாட்டின் பலப்பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் மீதான இனந்தெரியாத நபர்களின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top