புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



கூகுள் நிறுவனம் Google Play என்ற அப்பிளிக்கேஷன் ஸ்டோரையும், அப்பிள் iTunes என்ற அப்பிளிக்கேஷன் ஸ்டோரையும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இதனைத்தொடர்ந்து பல்வேறு இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும்
சம்சுங் நிறுவனமும் தனது உற்பத்திகளுக்கான Content & Services எனும் அப்பிளிக்கேஷன் ஸ்டோரை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் சம்சுங் தயாரிப்புக்களான தொலைக்காட்சி, ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் போன்றவற்றிற்கான அப்பிளிக்கேஷன்களை பெற்றுக்கொள்ள முடிவதுடன் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் தற்போது குறிப்பிட்ட அளவு அப்பிளிக்கேஷன்களையே இங்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தள முகவரி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top