புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-ஆந்திராவில், குடிபோதையில், மூன்று குழந்தைகளை, பெற்ற தாயே கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.


நாபெட் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரது கணவர், டிரைவராக பணியாற்றி வருகிறார்.

நேற்று போதையில் இருந்த அந்தப்பெண், தன், 2, 6 மற்றும் 7 வயது குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்தார்.

பின் அவரும், அதே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதி மக்கள், குழந்தைகளை காப்பாற்ற முயன்றனர்.

எனினும், மூன்று குழந்தைகளும் இறந்தன. அந்தப் பெண் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top