தும்கொலவத்த பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தனது மனைவி மற்றும் 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் அயலவர்கள் இவர்களை திட்டித் தீர்த்துள்ளனர்.
இதனால் மனஉலைச்சல் அடைந்த கணவர் இவ்வாறு தனது குடும்பத்திற்கு விஷம் கொடுத்துள்ளார்.
விஷம் அருந்திய மூவரும் ஆபத்தான நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக