புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாணமுர, ஓமல்பே பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.


குறித்த பெண் தனது கணவருடன் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது உறவினர் மற்றும் சகோதரனால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை மற்றும் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top