புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர் ரயீஸ். இவர் தன் வீட்டில் கட்டிலில் படுத்திருந்த போது அருகில் தன் இரண்டு வயது மகள் சானியாவை படுக்க வைத்திருந்தார். தூக்கத்தில் குழந்தை சானியா சிறுநீர் கழித்ததால்,
படுக்கை ஈரமானது. ஆத்திரமடைந்த ரயீஸ் குழந்தை சானியாவை தூக்கி வீசினார்.

இதில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டதோடு கை எலும்பும் முறிந்தது. பதறிப் போன குழந்தையின் தாத்தா அவளை மருத்துவமனையில் சேர்த்தார். அத்துடன் போலீசிலும் புகார் செய்தார். "சிறு குழந்தை, தூக்கத்தில் சிறுநீர் கழித்ததற்கு, இப்படியா கொடூரமாக நடந்து கொள்வது?' என ரயீஸை அக்கம் பக்கத்தினர் கடுமையாக விமர்சித்து வருகின்றன

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top