புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-கேரள மாநிலத்தில் வறுமையின் காரணமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 4 சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில், கேரள அரசு அவர்கள்
நால்வரையும் தத்தெடுத்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம் நடந்துள்ளது. இடுக்கி பகுதியில் உள்ள பைனாவ் என்று இடத்தை சேர்ந்தவர் ஒருவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது குடும்பம் வறுமையில் வாடியது.

கணவன்-மனைவியின் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் அவர்கள் திண்டாடி வந்தனர். அப்போது அவர்களின் குடும்ப நண்பர் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார்.
 
Top