புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 64-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதிவருகின்றன.


டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விளையாடிய மோரிஸ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அல்பி மோர்கல் சேர்க்கப்பட்டார்.

ஹசி- விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ஹசி 26 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த அதிரடி வீரர் ரெய்னா 7 ரன் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

4-வது விக்கெட்டுக்கு டோனி- ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். ஜடோ 24 ரன்னில் யாதவ் பந்தில் கிளீன்போல்டானார். டோனி சிறப்பாக விளையாடி அரை சதத்தை கடந்தார். 5-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய பிராவோ 12 ரன்னுடனும், டோனி 58 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணி சார்பில் யாதவ் 2 விக்கெட்டும், மெர்வ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதன் மூலம் 169 ரன்கள் ‌எடுத்தால் வெற்றி என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இப்போட்டியில் சென்னை அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


indian Premier League - 64th match
Chennai Super Kings won by 33 runs
Chennai Super Kings innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalMEK Husseyc Sehwag b Yadav262630100.00
View dismissalM Vijayrun out (Rohrer)312331134.78
View dismissalSK Rainac Warner b van der Merwe7110063.63
MS Dhoni*†not out583524165.71
View dismissalRA Jadejab Yadav241720141.17
DJ Bravonot out12810150.00
Extras(lb 2, w 8)10
Total(4 wickets; 20 overs)168(8.40 runs per over)
Did not bat S BadrinathJA MorkelR AshwinJO HolderMM Sharma
Fall of wickets 1-61 (Vijay, 7.2 ov)2-69 (Hussey, 9.2 ov)3-74 (Raina, 10.4 ov)4-131 (Jadeja, 16.6 ov)
BowlingOMRWEcon
IK Pathan302408.00(1w)
S Kaul403709.25(1w)
A Nehra403709.25
View wicketsUT Yadav402626.50
J Botha2023011.50(1w)
View wicketRE van der Merwe301916.33(1w)
Delhi Daredevils innings (target: 169 runs from 20 overs)RB4s6sSR
View dismissalV Sehwagc †Dhoni b Sharma02000.00
View dismissalUBT Chandc Holder b Sharma161221133.33
View dismissalJ Bothac Holder b Ashwin232031115.00
View dismissalDA Warner*c Vijay b Morkel443721118.91
View dismissalKM Jadhavc †Dhoni b Morkel240050.00
View dismissalBJ Rohrerc Ashwin b Morkel450080.00
View dismissalRE van der Merwec Raina b Ashwin14161087.50
View dismissalIK Pathanb Bravo450080.00
UT Yadavnot out12901133.33
View dismissalA Nehrac †Dhoni b Bravo01000.00
S Kaulnot out790077.77
Extras(lb 4, w 5)9
Total(9 wickets; 20 overs)135(6.75 runs per over)
Fall of wickets 1-0 (Sehwag, 0.2 ov)2-34 (Chand, 4.4 ov)3-49 (Botha, 6.3 ov)4-56 (Jadhav, 7.6 ov),5-63 (Rohrer, 9.3 ov)6-102 (van der Merwe, 14.5 ov)7-115 (Warner, 16.3 ov)8-125 (Pathan, 17.4 ov),9-125 (Nehra, 17.5 ov)
BowlingOMRWEcon
View wicketsMM Sharma402225.50(1w)
JO Holder403909.75
View wicketsR Ashwin401924.75(1w)
View wicketsJA Morkel403238.00(2w)
View wicketsDJ Bravo401924.75

 
Top