புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாட்டியின் கட்டிலை 10,000 ரூபாவுக்கு விற்று அந்தப் பணத்தில் நண்பரொருவருடன் மதுபானம் அருந்திய நபரொருவர் போதை தலைக்கேறிய நிலையில் தடுமாறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.


கிணற்றில் விழுந்து மூன்று நாட்களின் பின்னர் தெலிகட பொலிஸ் பிதேசத்தில் கிணறொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்த பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான அந்தோனி- அமரசிறி என்பவரே இவ்வாறு கிணற்றில் விழுந்து உயிரிழந்தவராவார்.
 
Top