டிஜிட்டல் கமெராக்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை தேவைக்கு ஏற்றாற்போல் எடிட்டிங் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் நாளுக்கு நாள் புதிய அம்சங்களை உள்ளடக்கிய மென்பொருட்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இவற்றின் வரிசையில் BatchPics எனும் புதிய மென்பொருள் இணைந்துள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் பல்வேறு எபெக்ட்களை ஒரே தடவையில் பல புகைப்படங்களுக்கு சேர்க்க முடிவதுடன், அளவுகளை மாற்றியமைத்தல் மற்றும் புகைப்படங்களின் பெயர்களை வகைகளின் அடிப்படையில் மாற்றியமைத்தல் போன்றவற்றினை மேற்கொள்ள முடியும்.
இலகுவாக கையாளக்கூடிய மேலும் இம்மென்பொருளானது புகைப்படவியளார்கள், இணையத்தள வடிவமைப்பாளர்கள், போன்றவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
தரவிறக்கச் சுட்டி