புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மட்டக்களப்பில் வாழைச்சேனையில் பிரதேசத்தில் பிள்ளையார் வடிவில் தேய்காய் வந்துள்ளமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


குறித்த பிரதேசத்தில் வசிக்கும் திருமதி.பரஞ்சோதி என்பவரின் வளவினுள்ள தென்னை மரத்தில் காய்த்த தேங்காய் பிள்ளையாரின் தும்பிக்கை வடிவம் காணப்படுகிறது.

இந்நிலையில் குறித்த தேங்காய்யை  ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


 
Top