புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் ஆபாசப்படத்தில் நடித்த அரசு அதிகாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


கடந்த நவம்பர் மாதம் இணைய தளங்களில் வலம் வந்த ஆபாச படங்களில் சீன அரசு அதிகாரியான லிய் செங்ஃபூ நடித்துள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

அந்த ஆபாசப்படக் காட்சிகளை பார்த்த உயரதிகாரிகள் படத்தில் தோன்றுவது லிய் செங்ஃபூ தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீது சாங்கிங் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லிய் செங்ஃபூவிற்கு 13 ஆண்டு சிறை தண்டனையும் 3 லட்சம் யென் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

லிய் செங்ஃபூ சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சாங்கிங் பெய்பெய் பகுதியின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Top