கொழும்பில் இருந்து அம்பேபுஸ்ஸ நோக்கிச் சென்ற பஸ்ஸின் மிதிபலகையில் பயணித்த ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கலேவெல - யட்டிகல்பொத்த சந்தியில் குறித்த நபர் பஸ் மிதிபலகையில் இருந்து விழுந்துள்ளார்.
விபத்துக்குள்ளான நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கலகிரியாகம பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
விபத்தை அடுத்து பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக