ஜேர்மனியின் பாசோ நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர்.
ஜேர்மனியின் பாசோ(Passo) நகரம் வௌத்தால் சூழப்பட்டுள்ளது.
எனவே வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
மேலும் இதனால் ஏற்பட்ட இழப்புகளை கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது.
இதற்கிடையே பல கட்டிடங்கள் சேதமாகியுள்ள நிலையில், நிவாரணமாக வழங்கப்பட்ட 200 மில்லியன் யூரோக்கள் போதாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக