
ஊத்தி கொடுத்த முயற்சிக்கிறான் பெற்றோலை ஊற்றிவிட்டு பெற்றோல் காலனை தூக்கி வீசிவிட்டு பின்னர் அதற்கு அருகில் நின்றே பற்றவைக்கிறான்.
இதை பார்த்துக்கொண்டு செல்போனில் படம் பிடிக்கிறது ஒரு சில மாங்காய் மடையன்கள். கடைசியில் பெற்றொல் கலன் வெடித்து முட்டாள்கள் அனைவரும் பூமித்தாய்க்கு முத்தம் கொடுக்கிறார்கள். வெறும் நகச்சுவைக்காக மட்டுமல்ல வழிப்புணர்வுக்காகவும் இந்த வீடியோவை நாம் தருகிறோம். உங்கள் வாழ்விலும் இவ்வாறான சந்தர்ப்பம் உண்டாகலாம் சிந்தித்து செயற்படுங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக